
நடிகர் டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வைத்து குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.