
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், தனது அரசியல் வருகை குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நல்லது செய்ய ஆர்வம் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை என்றும், தான் அரசியலுக்கு வருவது குறித்துப் பிறந்தநாள் விழாவில் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது 'தனி ஒருவன் 2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.