
முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ராஜினாமா செய்ததை அடுத்து ஜாகிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
2027 சீசன் முதல் ஜாகிர் கான் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தில் முன்னாள் கேப்டன் தோனியின் ஆலோசனை முக்கிய பங்கு வகித்துள்ளது.