
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பயணத்தின் ஒரு பகுதியாக லண்டன் சென்றுள்ளார்.
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் சனிக்கிழமை நடைபெறும் 'மிச்செலின் லீ மேன்ஸ் கப்' கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த சர்வதேசப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.