Sports
ஹர்திக் பாண்டியாவைச் சந்திக்க 2400 கிமீ நடைபயணம் மேற்கொண்ட ரசிகர்

ஹர்திக் பாண்டியாவைச் சந்திக்க 2400 கிமீ நடைபயணம் மேற்கொண்ட ரசிகர்

myKhel tamil1h
THE BRIEF
1

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நேரில் சந்திப்பதற்காக, ரவி குமார் ராவத் என்ற தீவிர ரசிகர் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார்.

2

பெங்களூரில் பிசிசிஐ மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவரும் ஹர்திக் பாண்டியாவை நேரில் சந்தித்ததுடன், ரசிகரின் அன்பைக் கண்டு வியந்த பாண்டியா அவர் சொந்த ஊர் திரும்புவதற்கான ரயில் டிக்கெட்டையும் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

3

வலது காலின் கெண்டை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா தற்போது போட்டிகளில் இருந்து விலகி சிகிச்சையில் உள்ளார்.