Entertainment
உலகம் சுற்றும் வாலிபன் பட நடிகை மேட்டா ரூங்ராத் தற்கொலை

உலகம் சுற்றும் வாலிபன் பட நடிகை மேட்டா ரூங்ராத் தற்கொலை

Maalai Malar2h
THE BRIEF
1

எம்.ஜி.ஆர். நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத், தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2

83 வயதான அவர் நீண்ட காலமாக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு எந்த சந்தேகமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

3

மேட்டா ரூங்ராத், 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடலுக்கு எம்.ஜி.ஆருடன் நடனமாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.