Entertainment

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

News18 Tamil7h
THE BRIEF
1

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பத்தா' படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

2

இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டியுள்ள இயக்குநர் ஷங்கர், இது தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பு எனப் பாராட்டியுள்ளார்.

3

80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவனின் கதையை மையமாகக் கொண்ட இப்படம் ஒரு ஃபீல் குட் சினிமாவாக வந்துள்ளது.