
இந்த வாரம் வெளியான படங்களில் லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 5.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
மாதவன் நடிப்பில் வெளியான ஜிடி நாயுடு பயோபிக் திரைப்படம் முதல் நாளில் 59 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
டிசி திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.