Entertainment
பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்த நடிகை: ராபர்ட் மாஸ்டர் பதிலடி

பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்த நடிகை: ராபர்ட் மாஸ்டர் பதிலடி

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பிரபு தேவா பரதநாட்டியத்தை முறைப்படி ஆடவில்லை என்று நடிகை ப்ரீத்தி சஞ்சீவி விமர்சித்த நிலையில், அதற்கு நடனக் கலைஞர் ராபர்ட் மாஸ்டர் வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

2

பிரபு தேவா தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடினார் என்றும், அவர் கிளாசிக்கல் நடனத்திலும் கைதேர்ந்தவர் என்றும் ராபர்ட் குறிப்பிட்டுள்ளார்.

3

நடனக் கலைஞர்கள் திரையில் பிரபலமடைய பிரபு தேவா ஒரு முக்கிய காரணம் என்றும், அவர் வயதை மீறி குருவுக்கு மரியாதை செலுத்தியது பெரிய விஷயம் என்றும் ராபர்ட் தனது வீடியோவில் கூறியுள்ளார்.