Sports
முருகப்பா ஹாக்கி போட்டி: இந்திய கடற்படை சாம்பியன்

முருகப்பா ஹாக்கி போட்டி: இந்திய கடற்படை சாம்பியன்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் நடைபெற்ற 97-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய கடற்படை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை மற்றும் பிபிசிஎல் அணிகள் மோதிய ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 1-1 என சமநிலையில் இருந்தது.

3

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் பிபிசிஎல் அணியை வீழ்த்தி இந்திய கடற்படை கோப்பையைக் கைப்பற்றியது.