Entertainment
இளையராஜாவின் வீட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகளின் சங்கீத கச்சேரி

இளையராஜாவின் வீட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகளின் சங்கீத கச்சேரி

Polimer News1h
THE BRIEF
1

நவராத்திரி விழாவையொட்டி இசைஞானி இளையராஜாவின் வீட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகளின் சங்கீத கச்சேரி நடைபெற்றது.

2

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டன.

3

இளையராஜா, தான் பசியால் தவித்தபோது கிடைத்த உணவை நினைவுகூர்ந்து, இல்லாதோர்க்கு அன்னதானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.