
பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் தொடக்க வீரர் லஹிரு உதாரா அதிகபட்சமாக 91 ரன்கள் குவித்தார்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் கடந்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.