Indian Politics
செம்மஞ்சேரியில் ரூ.206 கோடி மதிப்பிலான விளையாட்டு நகரம் திட்டம் ரத்து

செம்மஞ்சேரியில் ரூ.206 கோடி மதிப்பிலான விளையாட்டு நகரம் திட்டம் ரத்து

Daily Thanthi1h
THE BRIEF
1

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 112 ஏக்கர் பரப்பளவில் ரூ.206 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவிருந்த மெகா விளையாட்டு நகரத் திட்டத்திற்கான பணி ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

2

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் 2023-ம் ஆண்டு அறிவித்த இந்தத் திட்டத்திற்காக, ஆர்பிபி (RPB) என்ற நிறுவனத்திற்கு ஏற்கனவே பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.

3

சர்வதேச தரத்தில் அமையவிருந்த இந்த விளையாட்டு நகரத் திட்டத்தை ரத்து செய்ததற்கான கடிதத்தை அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது.