
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களைக் குவித்தது.
தொடக்க வீரர் மோகித் ஹரிஹரன் 50 பந்துகளில் 108 ரன்களும், கேப்டன் நாராயன் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.