International
ஐ.நா. பயனற்ற அமைப்பு

ஐ.நா. பயனற்ற அமைப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் 81-வது கூட்டத்தொடரில் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய் கலந்துகொண்டு உரையாற்றினார்.

2

அப்போது பேசிய அவர், மோதல்களையும் போர்களையும் தடுப்பதில் ஐ.நா. சபை முழுமையாகத் தோற்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

3

தற்போது ஐ.நா. சபை ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.