
கூகுள் ஜெமினியில் தனிப்பயனாக்கப்பட்ட 'ஜெம்ஸ்' (Gems) வசதிக்கு பதிலாக 'ஸ்கில்ஸ்' (Skills) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
நவம்பர் 17 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே உள்ள ஜெம்ஸ் தானாகவே ஸ்கில்ஸாக மாற்றப்படும்.
ஜெமினி உரையாடலில் '/' என டைப் செய்து தேவையான ஸ்கில்லை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படும்.