Indian Politics
தலைமைத் தேர்தல் ஆணையரை கண்டித்து இந்தியா கூட்டணி பேரணி

தலைமைத் தேர்தல் ஆணையரை கண்டித்து இந்தியா கூட்டணி பேரணி

Nakkheeran1h
THE BRIEF
1

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணி நடத்தின.

2

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

3

இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.