Sports
ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

Hindu Tamil Thisai7h
THE BRIEF
1

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2

இந்த சாதனை புரிந்த தமிழக வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

3

இவர்களது வெற்றி தமிழகத்தின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.