
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் 'தமிழ்ப் படம் 3' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
இந்த பாகத்தில் சிவா 'விண்வெளி மண்டல சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன், ஏலியன்கள் பகடி செய்யப்பட உள்ளதாக போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவாவுடன் அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.