கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
இந்த படத்திற்காக ரூ.7 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் கருணாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நந்தா படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.