ஈரான்-அமெரிக்க மோதல் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.
சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ள நிலையில், ஆட்டோ மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் கடும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
சந்தையில் நிலவும் இந்த ரெட் அலர்ட் சூழல் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.