
ரியல் எஸ்டேட் திட்டங்களில் நிலவும் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, கட்டுமான நிறுவனங்கள் தற்போது பொறியாளர்களுடன் சட்ட நிபுணர்களையும் பணியமர்த்தத் தொடங்கியுள்ளன.
RERA சட்டத்தின் கீழ் திட்டப் பதிவு மற்றும் வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள் சட்ட இணக்கத்திற்கு (Legal Compliance) அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.
மேற்கு ஆசியப் பதற்றத்தால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு மாநில RERA அமைப்புகளுக்குத் திட்டங்களுக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்க ஆலோசனை வழங்கியுள்ளது.