
அமெரிக்க தேர்தலில் வாக்களிப்பதற்காக தபால் ஓட்டு கோரி போப் லியோ விண்ணப்பம் அளித்துள்ளார்.
சிகாகோவில் பிறந்த 71 வயதான போப் லியோ, அக்டோபர் 31-ஆம் தேதி தனது சொந்த மாகாணமான இல்லினாய்சில் கவுண்டி தேர்தல் அதிகாரியிடம் இந்த விண்ணப்பத்தை அளித்துள்ளார்.
பதவியில் இருக்கும்போதே ஓட்டளிக்கும் முதல் போப் என்ற பெருமையை அவர் இதன் மூலம் பெறுகிறார்.