சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த வழக்குகளை எதிர்கொள்ள மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூ மெக்சிகோ நீதிமன்றம் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.5,387 கோடி (சுமார் $933 மில்லியன்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மனநல பாதிப்புகள் தொடர்பான இந்த வழக்குகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.