
மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய விளையாட்டு தினத்தில் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளம்தலைமுறையினர் விளையாட்டையும் உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வது மட்டுமல்லாமல், ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் சிறந்த களம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.