Health & Environment
தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

polimernews56m
THE BRIEF
1

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3

தமிழ்நாட்டில் நாளையும் பகல்நேர வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.