Sports
இளையோர் ஒலிம்பிக் ஜூடோ: வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை குஷ்பு

இளையோர் ஒலிம்பிக் ஜூடோ: வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை குஷ்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

செனகல் நாட்டின் தகார் நகரில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவு ஜூடோ இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2

இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஜோலினா ரெய்ன்ஹோல்ட் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

3

15 வயதான குஷ்பு, இளையோர் ஒலிம்பிக் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.