Entertainment
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் 'டோரதி' படத்தின் 3வது பாடல் வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் 'டோரதி' படத்தின் 3வது பாடல் வெளியீடு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து இளையராஜா இசையமைத்துள்ள படம் 'டோரதி'.

2

1990களின் மதுரையை பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், 3வது பாடலான 'ஒன்னதொட்டு' நேற்று வெளியிடப்பட்டது.

3

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளைப் பெற்ற இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.