
தொழிலதிபர் ஆயுஷ் சுக்லா தனது தந்தைக்கு சாட்ஜிபிடி பயன்படுத்துவது குறித்த பயிற்சியை அளித்துள்ளார்.
கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் அட்டவணையாக மாற்றும் சாட்ஜிபிடியின் வேகத்தை கண்டு அவர் ஆச்சரியமடைந்துள்ளார்.
மூன்றே நாட்களில் சாட்ஜிபிடியை திறம்பட பயன்படுத்த அவரது தந்தை கற்றுக்கொண்டார்.