
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி தனது அடுத்தகட்ட நகர்வுகளை ஆலோசிக்கிறது.
வருகிற ஆகஸ்ட் 5-ந்தேதி மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அபிஜீத் திப்கேவின் இல்லத்தில் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு புதிய ஆலோசனைகளை முன்வைக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.