
அதிகப்படியான காபி அல்லது தேநீர் அருந்துவது உடலில் அட்ரெனலின் அளவை அதிகரித்து இதயத் துடிப்பை உயர்த்துவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் போன் பயன்படுத்துவதால் உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து ரத்த அழுத்தம் உயரும் அபாயம் உள்ளது.
ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே போதுமானது, ஆனால் பலர் 20 முதல் 25 கிராம் வரை உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துகிறது.