Entertainment
அசோக் செல்வனின் “அன்பில் அவன்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

அசோக் செல்வனின் “அன்பில் அவன்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

Daily Thanthi11h
THE BRIEF
1

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

2

காதல் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

3

முன்னதாக செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.