
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணப் பத்திரிகை சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், அழைப்பிதழ் ஒரு சொகுசு பரிசுப் பெட்டி வடிவில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமண விழா நவம்பர் 10-11 தேதிகளில் கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.