Sports
புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ்: கால் இறுதிக்கு முன்னேறிய வேலவன் செந்தில்குமார்

புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ்: கால் இறுதிக்கு முன்னேறிய வேலவன் செந்தில்குமார்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஹங்கேரியில் நடைபெறும் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் ஜெர்மனியின் ரபேல் காந்த்ராவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

2

உலகத் தரவரிசையில் 54-வது இடத்தில் உள்ள வேலவன், 11-9, 6-11, 11-7, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

3

மற்றொரு இந்திய வீரரான சோட்ரானி, போர்ச்சுகலின் ரூயி சோரஸை 13-11, 12-14, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.