International
உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 9 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 9 பேர் பலி

Dinamalar43m
THE BRIEF
1

உக்ரைன் மீது ரஷ்யா விடிய விடிய நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், பச்சிளம் குழந்தை உட்பட 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

2

நேற்று ஒரே நாளில் மட்டும் ரஷ்யா சுமார் 500க்கும் மேற்பட்ட டிரோன்களால் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3

உக்ரைனின் பொருளாதாரத்தை சிதைக்கவே பொதுமக்களின் கட்டமைப்புகளை ரஷ்யா குறிவைப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.