
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
36 வயதான வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.
முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், புவனேஷ்வர் குமாரின் வருகை அணிக்கு பலம் சேர்க்கும் என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.