International
பாரிஸில் மாணவர் போராட்டம்: 375 பள்ளிகள் மூடல்

பாரிஸில் மாணவர் போராட்டம்: 375 பள்ளிகள் மூடல்

Dinamalar2h
THE BRIEF
1

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கல்வித்துறை நிதிப் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் உள்கட்டமைப்பைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியது.

2

போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்ததில் நாடு முழுவதும் 375 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

3

வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 6,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.