
இந்தியாவில் 2026-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 11.1 சதவீதம் சரிந்துள்ளது, இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மோசமான சரிவாகும்.
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் உதிரி பாகங்களின் தேவை மற்றும் விலை அதிகரித்ததே விற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
விவோ, சியோமி, ஒப்போ, ரியல்மி மற்றும் போகோ நிறுவனங்களின் விற்பனை குறைந்தாலும், ஆப்பிள் மற்றும் சாம்சாங் நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.