Entertainment
துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின் பர்ஸ்ட் மூவ் புரோமோ வெளியீடு

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின் பர்ஸ்ட் மூவ் புரோமோ வெளியீடு

Daily Thanthi1h
THE BRIEF
1

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' படத்தின் வெற்றிக்கு பிறகு, துருவ் விக்ரம் தனது 4-வது திரைப்படமான 'ஜாக்கி' படத்தில் நடித்து வருகிறார்.

2

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

3

ரொமாண்டிக் - ஆகசன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் மூவ் புரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.