Economy
சிறுசேரி சிப்காட்டில் ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஏ.ஐ. தரவு மையம்

சிறுசேரி சிப்காட்டில் ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஏ.ஐ. தரவு மையம்

Dinamalar2h
THE BRIEF
1

சென்னையை அடுத்த சிறுசேரியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் 10 ஏக்கர் நிலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க உள்ளது.

2

இதற்காக தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) 10 ஏக்கர் நிலத்தை ஜியோ நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

3

இங்கு தலா ஐந்து தளங்களைக் கொண்ட இரண்டு கட்டடங்களில் இந்த தரவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.