
ஒரு தட்டு பிரியாணியை ரூ.90-க்கு விற்பனை செய்து, தினமும் 50 தட்டுகள் விற்றால் மாதம் ரூ.1.35 லட்சம் வருவாய் ஈட்ட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மூலப்பொருட்கள், வாடகை, ஊழியர் சம்பளம் மற்றும் எரிவாயு உள்ளிட்ட செலவுகள் மாதத்திற்கு சுமார் ரூ.80,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து செலவுகளையும் கழித்த பிறகு, மாதம் சுமார் ரூ.55,000 வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்த தொழில் கணக்கீடு தெரிவிக்கிறது.