சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்கை நியமிக்கலாம் என்று மேத்யூ ஹெய்டன் பரிந்துரைத்துள்ளார்.
தற்போதைய பயிற்சியாளர் ஹஸி வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தோனிக்கு அடுத்தபடியாக அணியை வழிநடத்த தகுதியான நபரைத் தேர்வு செய்ய இரண்டு அணிகள் முயற்சி செய்து வருகின்றன.