/polimer-news/media/media_files/2026/09/18/cmvijay-2026-09-18-11-08-43.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
காலை உணவுத் திட்டம் செப்டம்பர் 22ஆம் தேதியும், தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதியும் தொடங்கப்பட உள்ளது.
லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ரூ.15,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.