Entertainment
செல்வாக்கு மிக்க டாப் 10 இந்திய நடிகைகள் பட்டியல்

செல்வாக்கு மிக்க டாப் 10 இந்திய நடிகைகள் பட்டியல்

maalaimalar1h
THE BRIEF
1

இந்திய திரையுலகில் அதிக செல்வாக்கு மற்றும் பிராண்ட் மதிப்பு கொண்ட நடிகைகள் பட்டியலில் ஆலியா பட் முதலிடத்தில் உள்ளார்.

2

தீபிகா படுகோனே இரண்டாம் இடத்திலும், ராஷ்மிகா மந்தனா மூன்றாம் இடத்திலும், கரீனா கபூர் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

3

இந்த டாப் 10 பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா மட்டுமே இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.