/polimer-news/media/media_files/2026/09/12/cmvijayannounces-2026-09-12-11-13-34.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக முறையே அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் அருண்ராஜ் ஆகியோரை முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார்.
இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சித் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.