
தினமும் பிளாக் காபி குடிப்பது உடலின் மெட்டபாலிக் விகிதத்தை 3 முதல் 11% வரை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பை எளிதாகக் கரைக்க உதவுகிறது.
பிளாக் காபியில் உள்ள காஃபின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி கவனத்தையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதோடு, டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
இது அல்சைமர் மற்றும் பார்க்கின்சன்ஸ் போன்ற நரம்பியல் சிதைவு நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதோடு, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.