சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றங்கள் தினசரி அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.97.00 ஆக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.