Indian Politics
பீகார் பாங்கிபூர் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் முன்னிலை

பீகார் பாங்கிபூர் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் முன்னிலை

Vikatan1h
THE BRIEF
1

பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க வேட்பாளரை விட முன்னிலையில் உள்ளார்.

2

ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 34.30 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 21-வது சுற்று முடிவில் கிஷோர் 42,169 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

3

மொத்தம் 31 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியை முதல்முறையாகப் போட்டியிடும் கிஷோர் கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.