Entertainment
படப்பிடிப்பில் விபத்து: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு காயம்

படப்பிடிப்பில் விபத்து: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு காயம்

Daily Thanthi1h
THE BRIEF
1

கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப்பகுதியில் 'மைசா' படப்பிடிப்பின் போது கீழே விழுந்ததில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தொடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

2

மருத்துவர்கள் ராஷ்மிகா மந்தனா முழுமையாக குணமடைய 6 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

3

அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில் ரவீந்தரா புள்ளே இயக்கும் இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தில், ராஷ்மிகா மந்தனா கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்து வருகிறார்.