International
வட அயர்லாந்து பிரிவினைக்கு டிரம்ப் ஆதரவு

வட அயர்லாந்து பிரிவினைக்கு டிரம்ப் ஆதரவு

Puthiyathalaimurai53m
THE BRIEF
1

ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து வடக்கு அயர்லாந்து பிரிந்து அயர்லாந்து குடியரசுடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

2

பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் வடக்கு அயர்லாந்தில் பிரிவினைக்கான கருத்தெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

3

இதற்கிடையே ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து தலைவர்கள் கார்டிஃப் நகரில் அவசர மாநாடு நடத்தி சுயநிர்ணய உரிமை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.